உண்மைக் காரணிகள்
ஆண்குறியின் அளவு என்ன?
தற்போது எந்த ஊடகம் பார்த்தாலும் ஆண்மை குறைவு பற்றிய செய்திகள் வந்த வண்ணமே உள்ளன.
உண்மையிலே ஆண்மை குறைவு ஒரு பெரிய நோயா? அல்லது பிரச்சனையா இதற்கு என்னதான் தீர்வு என்று குழப்பம் இன்றைய இளைஞர்களிடம் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இதைப்பற்றி விரிவாக காண்போம்.
குறிப்பாக சமீபகாலமாக திருமணம் ஆன ஆண்களும், திருமணம் ஆகாத ஆண்களும் உடலுறவு கொள்ள பெரிய ஆண்குறி வேண்டும் என்றும் அப்போது தான் பெண்களை திருப்தி படுத்த முடியும் என்ற எண்ணத்தை கொண்டுள்ளனர். அதற்கு முக்கிய காரணம் ஆபாச படங்கள், வீடியோ பார்த்து அவ்வாறான எண்ணங்களை கொண்டுள்ளனர். ஆனால் உண்மையிலே உடலுறவு கொள்ள ஒரு ஆணிற்கு விறைப்புத்தன்மை இருக்கும் போது 3 இன்ச் இருந்தாலே போதும் என்று மருத்துவர்கள் Or மருத்துவ குறிப்புகள் சொல்கின்றனர். விறைப்புத்தன்மை இருக்கும் போது 3 இன்ச் இருந்தாலே ஒரு பெண்ணை திருப்தி படுத்த முடியும், மேலும் குழந்தை பெற்று கொள்ள முடியும். எனவே பொய்யான , தவறான வதந்தியை நம்ப வேண்டாம்.
உண்மையிலே பெரிய ஆண்குறிக்கும் செக்ஸ்க்கும் சம்பந்தம் இல்லை எனவே இருப்பதை கொண்டு மன நிறைவுடன் வாழ்வோம்.
ஆண்குறியை பெரிதாக்க முடியுமா?
ஆண்குறியை பெரிதாக்க அனைவரும் விரும்புகின்றனர். அதற்காக பல கேப்ஸுல், கிரீம்கள், மாத்திரைகள், சில கருவிகளை வாங்கி பயன்படுத்திகிறார்கள் அவ்வாறு பயகின்படுத்துவதின் ஆண்குறி வளர்ச்சியாகுமா என்பது கேள்விக்குறியே. மேலும் வெளிப்புறமாக ஆயில், கிரீம்களை தடவுவதால் பலன்கள் இல்லை.
மேலும் சிலர் அறுவை சிகிச்சை செய்யவதன் மூலம் பெரிதாக்க முடியும் என்று ஆலோசனை சொல்கின்றனர் ஆனால் அது எவ்வாறு சாத்தியம் என்று தெரியவில்லை. மேலும் சிலர் அளவுக்கு மீறி சுய இன்பத்தில் ஈடுபட்டால் ஆண்குறி சுருங்கிபோகும். அதை சரி செய்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர சித்த மருத்துவத்தால் முடியும்.
சித்த மருத்துவத்தில் ஆண்குறியை பெரிதாக்க , தடிமனாக்க மருந்துகள் உள்ளன. ஆனால் எவ்வளவு இஞ்சு வளர்ச்சி அடையும் என்பது ஒவ்வொருவரின் உடல்நிலையை பொறுத்து. கண்டிப்பாக 100% மாற்றத்தை கொடுக்க முடியும். முன்னர் இருந்ததை விட மாற்றம் கண்டிப்பாக அவர்களால் உணர முடியும்.
மேலும் முக்கியமான ஒரு தகவல் கருஞ்சீரக எண்ணையை தடவினால் ஆண்குறி வளராது. கருஞ்சீரகத்தின் பயன் என்பது வேறு. அதற்கும் ஆண்குறி வளர்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை யாரும் வாங்கி ஏமாற்றம் அடைய வேண்டாம்.