எங்களது எளியமையான பாரம்பரிய முறையில் ஆண்மைக் குறைவுக்குத் தீர்வு காணலாம். மிகவும் தரம் உயர்ந்த மற்றும் பக்கவிளைவுகளற்ற சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகள் மூலம் உங்கள் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். எங்கள் மருந்துகள் அனைத்தும் பாரம்பரிய சித்த மருத்துவ முறைகளில் தயாரகிறது.
சித்த மருத்துவமுறையில் தாம்பத்யம்
இந்திய மருத்துவ முறைகளில் மிகவும் பழமையான முறைகளில் முதன்மையானது நமது சித்த மருத்துவ முறை. நவீன விஞ்ஞானம் இல்லாத அக்காலத்திலேயே முன்னோடியாக திகழ்ந்தது நாம் அனைவரும்
பெருமை கொள்ள வேண்டியது. சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். சித்த மருத்துவம் எப்பொழுது தோன்றியது என்பது வரையறுத்துக் கூற இயலாது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது.
இயற்கையில் கிடைக்கக்கூடிய மூலிகைகளைக் கொண்டு தயார் செய்வது. மேலும் பக்க விளைவு இல்லாத மருத்துவம் சித்த மருத்துவம் ஆகும். சித்த மருத்துவத்தை ராஜ வைத்தியம் என்றும் அழைக்கப்படுவது உண்டு. அப்படிப்பட்ட ராஜ வைத்தியத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது இல்லற மருத்துவம்.
இல்லற வாழ்க்கையில் தாம்பத்யம் ஒரு மிகச்சிறந்த கலை. அதை தம்பதிகள் சரியாக கையாண்டு விட்டால் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும். இல்லறம் நல்லறம் ஆனால் வாழ்க்கை மேன்மை தரும் இல்லறம் சிறக்க தாம்பத்தியம் சிறப்பாக அமைய வேண்டும். மனித வாழ்வில் தாம்பத்தியம் ஒரு பகுதியாக அமையப்பெறுவதால் இதில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே எல்லோருடைய கனவு. தாம்பத்திய வாழ்க்கையை மேம்படுத்துவதில் சித்த மருத்துவத்தின் பங்கு இன்றியமையாதது.